கிருஷ்ணகிரியில்
சமுதாய வளைகாப்பு
கிருஷ்ணகிரி மாவட்டம்
கட்டிக்கானபள்ளி
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
சத்திய சாய் நகரில்
கர்ப்பிணி தாய்மார்களுக்கான
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள்
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
திரு. பா. முகுந்தன்
அவர்கள்
ஆகியோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரி. அக். 06. –
கிருஷ்ணகிரி கட்டிக்கானபள்ளி
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்
சத்திய சாய் நகர்
அருள்மிகு வினைதீர்த்த விநாயகர் கோயில்
அருகில் உள்ள சிவகாமி பழனி ஆனந்தம்
இலவச திருமண மண்டபத்தில்
நடைபெற்ற கர்ப்பிணி தாய்மார்களுக்கான
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை
மாவட்ட ஆட்சித் தலைவர்
திரு. ச. தினேஷ் குமார் இ.ஆ.ப
அவர்கள்
கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்
திரு. பா. முகுந்தன்
ஆகியோர் துவக்கி வைத்து
கர்ப்பிணி தாய்மார்களுக்கு
சீர்வரிசை பொருட்கள் வழங்கியும்
கலவை சாதங்கள் வழங்கியும்
சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில்
மாவட்ட சமூக நல அலுவலர்
திருமதி. சக்தி சுகாசினி.
திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த
குழந்தைகள் வளர்ச்சி திட்டம்
திருமதி. சுமதி.
வட்டாட்சியர்
திருமதி.ராஜலட்சுமி.
வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு. சரவணன்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
திரு. ராஜு .
மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் வட்டார அளவிலான அங்கன்வாடி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
------------------------------------------.