தந்தை பெரியார்
148-வது
பிறந்தநாள் விழா
ஒசூர், செப். 18:
திராவிடர் கழகம் சார்பில்
ஓசூர் மாநகராட்சியில்
தந்தை பெரியார்
148-வது பிறந்தநாள் விழா
சமத்துவபுரம்
தந்தை பெரியார் சதுக்கத்தில்
சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தந்தை பெரியார் சதுக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
திராவிடர் கழகம் சார்பில்
தந்தை பெரியார்
148-வது பிறந்தநாள் விழா
ஓசூர் உள்வட்ட சாலையில் அமைந்துள்ள
தந்தை பெரியார் சதுக்கத்தில்
நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் திராவிடர்கழகம்
மாவட்டத் தலைவர்
வனவேந்தன்.
தலைமை வகித்து
தந்தை பெரியார் திருஉருவப் படத்திற்கு
மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து
திராவிடர் கழகம் நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
சமத்துவபுரம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில்
திராவிடர் கழகம் சார்பில்
தந்தை பெரியார்
148-வது பிறந்தநாள் விழா
பாகலூர் சாலை, சமத்துவபுரத்தில்
நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில்
திராவிடர் கழகம்
மாவட்டத் தலைவர்
வனவேந்தன்
தலைமை வகித்து
தந்தை பெரியார் சிலைக்கு
மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து திராவிடர் கழகம்
நிர்வாகிகள் மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில்
திமுக மாநில பொறியாளர் அணி துணை தலைவர்
வெற்றிஞானசேகரன்,
சி.பி.ஐ கட்சி முன்னாள் நகர செயலாளர்
ராமச்சந்திரன்,
காமராஜர் கல்வி வளர்ச்சி சங்கம் நிறுவனர்
அரிமா சீனிவாசன்,
35 வார்டு மாமன்ற உறுப்பினர்
தேவி மாதேஷ்,
திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர்கள்
செல்வம்,
கண்மணி,
மாவட்ட துணைச் செயலாளர்கள்
ஜெயசந்திரன்,
எழிலன்,
மாவட்ட மகளிர் பாசறை தலைவர்
செல்வி,
மாவட்ட இளைஞரணி தலைவர்
டார்வின் பேரறிவு,
செயலாளர்
மதிவாணன்,
மாவட்ட மாணவரணி தலைவர்
செந்தமிழ்,
மாநகர தலைவர்
ரமேஷ்,
செயலாளர்
சின்னராசு
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
--------------------------------------------.