தந்தை பெரியார்
கொள்கை விளக்க
பொதுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சி
ஒசூர் உள்வட்ட சாலை
தந்தை பெரியார் சதுக்கத்தில்
தந்தை பெரியார்
148- வது பிறந்தநாள் விழா
திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர்
பெரியார் செல்வம்
பங்கேற்பு
ஓசூர். செப். 21. –
ஒசூர் உள்வட்ட சாலை
தந்தை பெரியார் சதுக்கத்தில்
தந்தை பெரியார்
148- வது பிறந்தநாள் விழா
கொள்கை விளக்க
பொதுக்கூட்டம்
சிறப்பாக நடைபெற்றது.
தலைமை உரை
மாவட்ட தலைவர்
சு.வனவேந்தன்.
தலைமை வகித்தார்.
வரவேற்புரை
நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும்
மாநகர செயலாளர்
ரமேஷ்
வரவேற்றார்.
சிறப்புரை
திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர்
பெரியார் செல்வம்
அவர்கள்
தந்தை பெரியார் ஆற்றிய தொண்டுகளையும்,
அதன் சிறப்புகளையும்,
விளக்கி சிறப்புரையாற்றினார்.
இந் நிகழ்ச்சியில்
பொதுக்குழு உறுப்பினர்
அ.செ.செல்வம்,
மாவட்ட மகளிர் பாசறை தலைவர்
செல்வி,
மாவட்ட துணைச் செயலாளர்கள்
இரா.செயசந்திரன்,
ச.எழிலன்,
மாவட்ட இளைஞரணி தலைவர்
டார்வின் பேரறிவு,
செயலாளர்
மதிவாணன்.
திமுக பொறியாளர் அணி
மாநில துணை அமைப்பாளர்
ஞானசேகரன்,
மனித நேய மக்கள் கட்சி
மாவட்ட தலைவர்
ஜாகீர் ஆலம்,
35 வார்டு திமுக வட்ட செயலாளர்
வடிவேல்,
அதிமுக ஜீவா,
மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
----------------------------------------------.