கிருஷ்ணகிரி மாவட்டம்
கெலமங்கலம் வட்டாரம்
பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில்
பொது சுகாதாரம் மற்றும்
நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக
1. சமுதாய வளைகாப்பு,
2. இலவச கண் கண்ணாடி,
3. காச நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்,
4. மலை கிராம பள்ளி சீரானர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்
5. பெட்ட முகிலாளம் ஊராட்சியில் காசநோய் சிறப்பு பரிசோதனை முகாம் ஆகிய
ஐம்பெரும் விழா
மாவட்ட சுகாதார அலுவலர்
பங்கேற்பு
தேன்கனிக்கோட்டை . அக். 16. –
மருத்துவம் மற்றும்
மக்கள் நல்வாழ்த்துறை
ஐம்பெரும் விழா
கெலமங்கலம் வட்டாரம்
பெட்டமுகிலாளம் மலை கிராமத்தில்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு
மருந்து துறை சார்பாக
ஐம்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
சமுதாய வளைகாப்பு
ஐம்பெரும் விழாவை
மாவட்ட சுகாதார அலுவலர்
ஜெகநாதன்.
அவர்கள் துவங்கி வைத்தார்.
இந்த ஐம்பெரும் விழாவில்
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு
சீர்வரிசை வழங்கி
சமுதாய வளைகாப்பு
சிறப்பாக நடத்தப்பட்டது.
இலவச
கண் கண்ணாடி
124 நபர்களுக்கு
இலவச கண் கண்ணாடிகள்
வழங்கப்பட்டது.
காச நோயாளிகளுக்கு
ஊட்டச்சத்து
60 காச நோயாளிகளுக்கு
1200 ரூபாய் மதிப்புள்ள
ஊட்டச்சத்து பெட்டகங்கள்
வழங்கப்பட்டது.
பிறப்புச் சான்றிதழ்
37 மலை கிராம பள்ளி மாணவர்களுக்கு
பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
காசநோய்
பரிசோதனை முகாம்
பெட்ட முகிலாளம் ஊராட்சியில்
அனைவருக்கும் காசநோய் பரிசோதனை
நடத்தும் நோக்கத்தில்
15 நாட்கள் நடைபெற உள்ள
காசநோய் சிறப்பு பரிசோதனை முகாம்
தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த காசநோய் சிறப்பு
பரிசோதனை முகாமை
ஓசூர் MYLAN கம்பெனி
CSR நிதி மூலம் நடத்தப்படுகிறது.
மேலும்
இலவச கண் கண்ணாடி மற்றும்
வளைகாப்பு நிகழ்ச்சிக்கு
கெத்தல்லியைச் சேர்ந்த
திரு. அம்ரிஷ் அவர்கள்
நன்கொடை வழங்கி உள்ளார்.
இந்த ஐம்பெரும் விழாவில்
கெலமங்கலம்
வட்டார மருத்துவ அலுவலர்
Dr. ராஜேஷ் குமார்.
கெலமங்கலம் மருத்துவ அலுவலர்
Dr. அஜய்.
Dr. சபரிநாதன்.
உனிசெட்டி சுகாதார ஆய்வாளர்
சிவகுருநாதன்.
மற்றும் ஆய்வாளர்கள் வட்டாரத்தை சேர்ந்த மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.
-----------------------------------------------.