ஓசூர் அனைத்து குடியிருப்போர்
நலச்சங்கங்களின் கூட்டமைப்பு
சார்பில்
ஓசூர் – தளி சாலை ரயில்வே கேட்
மேம்பாலம் பணிகள்
விரைவுப்படுத்த கோரி
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓசூர் , அக். 11:
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ஓசூர் மாநகராட்சியில் உள்ள
ஓசூர் - தளி சாலை ரயில்வே கேட்
மேம்பாலப் பணிகளை
விரைவுபடுத்த கோரி
ஓசூர் அனைத்து குடியிருப்போர்
நலச்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நடைப்பெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஓசூர் மாநகராட்சியில் உள்ள
முனீஸ்வர் நகர் பெரியார் சர்க்கிள் பகுதியில்
நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு
ஓசூர் அனைத்து குடியிருப்போர்
நலச் சங்கங்களின்
கூட்டமைப்பு தலைவர்
ஆர். துரை
தலைமை வகித்து
சிறப்புரையாற்றினார்.
செயலாளர்
K. சீனிவாசலு,
பெருளாளர்
T.சபரிபெருமாள்
துணைத்தலைவர்கள் –
T. பாலகிருஷ்ணன், P.ராமமூர்த்தி,
G. சம்பங்கிராமையா, A. கருணாநிதி,
J.வெங்கடேஷ், M.M.ராஜு,
N.உஷா, R.ரோகிணி
இணைச்செயலாளர்கள்
J.சிவக்குமார், N. ராஜி,
M. ராஜப்பா, R.வெங்கடேசன்,
P. பொன்னுதுரை, S.ராஜகுரு,
M. கயல்விழி, R.ராணி
ஆகிய நிர்வாகிகள் பங்கேற்று உரையாற்றினார்கள்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
மேம்பாலத்திற்கான நிலம் ஆர்ஜிதம் செய்து வருவாய்துறை வழங்கவில்லை.
மேம்பாலத்திற்கான வரைபடம் மற்றும் திட்டச் செலவினத் தொகை நெடுஞ்சாலைத்துறை இதுவரை தயாரிக்கவில்லை ...
என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி
ஓசூரிலிருந்து தளி செல்லும் சாலையில்
ரயில்வே கேட் மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரி
மத்திய மற்றும் மாநில அரசுகளை
வலியுறுத்தி கோரிக்கை முழக்கங்களை எழுப்பியபடி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்
ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
----------------------------------------.